நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2531

பாடல் 2531

வாழி ஆதன்வாழி அவினி

நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக

என வேட் டோளே யாயே யாமே

கயலார் நாரை போர்வின் சேக்கும்

தண்துறை யூரன் கேண்மை

அம்பல் ஆகற்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2530பாடல் 2532 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்