நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2530

பாடல் 2530

வாழி ஆதன் வாழி அவினி

அரசுமுறை செய்க களவில் லாகுக

எனவேட் டோளே யாயே யாமே

அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்

புக்கஞல் ஊரன் சுளீவண்

வாய்ப்ப தாக எனவேட்டோமே. . . . .

← பாடல் 2529பாடல் 2531 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்