நூல்கள்›பரிபாடல்›பாடல் 2517

பாடல் 2517

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,

கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,

நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,

சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்

சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, . . . .

செவ்வேள்

← பாடல் 2516பாடல் 2518 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்