நூல்கள்›புறநானூறு›பாடல் 2420

பாடல் 2420

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்

சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்

வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன

குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், . . . .

கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,

வன்புல வைப்பி னதுவே - சென்று

தின்பழம் பசீஇ .. .. .. .. ன்னோ, பாண!

வாள்வடு விளங்கிய சென்னிச்

செருவெங் குருசில் ஓம்பும் ஊரே . . . .

வன்புல வைப்பினது!

← பாடல் 2419பாடல் 2421 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்