நூல்கள்›புறநானூறு›பாடல் 2391

பாடல் 2391

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,

வாய்வாள் பற்றி நின்றனென் என்று,

சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!

ஈண்டே போல வேண்டுவன் ஆயின், . . . .

என்முறை வருக என்னான், கம்மென

எழுதரு பெரும்படை விலக்கி,

ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

சினவல் ஓம்புமின்!

← பாடல் 2390பாடல் 2392 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்