நூல்கள்›புறநானூறு›பாடல் 2350

பாடல் 2350

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,

பாவை அன்ன குறுந்தொடி மகளிர்

இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும் -

கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,

கான யானை தந்த விறகின் . . . .

கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,

புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

அவனும் இவனும்!

← பாடல் 2349பாடல் 2351 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்