நூல்கள்›புறநானூறு›பாடல் 2291

பாடல் 2291

யாதும் ஊரே யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர் தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் . . . .

இன்னாது என்றலும் இலமே, மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது

கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்

முறை வழிப்படூஉம் என்பது திறவோர் . . . .

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பெரியோர் சிறியோர்!

← பாடல் 2290பாடல் 2292 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்