பாடல் 2220
ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்,
வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்,
அது நற்கு அறிந்தனை ஆயின், . . . .
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே.
புலவரும் பொதுநோக்கமும்!