நூல்கள்›புறநானூறு›பாடல் 2213

பாடல் 2213

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை

சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;

களிறு மென்று இட்ட கவளம் போல,

நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்

வார் அசும்பு ஒழுகு முன்றில், . . . .

தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

உயர்ந்தோன் மலை!

← பாடல் 2212பாடல் 2214 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்