பாடல் 2211
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்,
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே . . . .
உடையேம் இலமே!