நூல்கள்›புறநானூறு›பாடல் 2199

பாடல் 2199

கையது வேலே; காலன புழல்;

மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்; னக

வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்,

சுரி இரும் பித்தை பொலியச் சூடி,

வரி வயம் பொருத வயக்களிறு போல, . . . .

இன்னும் மாறாது சினனே; அன்னோ!

உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;

செறுவர் நோக்கிய கண், தன்

சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.

சினமும் சேயும்!

← பாடல் 2198பாடல் 2200 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்