நூல்கள்›புறநானூறு›பாடல் 2195

பாடல் 2195

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,

திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு

இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,

பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,

நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, . . . .

விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,

மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்

கைமான் கொள்ளு மோ? என

உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

அவன் செல்லும் ஊர்!

← பாடல் 2194பாடல் 2196 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்