பாடல் 2193
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங்களிறு போல,
இனியை பெரும எமக்கே, மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின் ஒன்னாதோர்க்கே . . . .
சிறுபிள்ளை பெருங்களிறு!