நூல்கள்›புறநானூறு›பாடல் 2158

பாடல் 2158

ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,

தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!

வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!

தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்

காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் . . . .

ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;

திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.

பாவலரும் பகைவரும்!

← பாடல் 2157பாடல் 2159 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்