பாடல் 2148
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும், . . . .
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
எங்ஙனம் மொழிவேன்?