நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›பண்புடைமை›குறள் 997

குறள் 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

← குறள் 996குறள் 998 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்