நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›பெருமை›குறள் 976

குறள் 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

← குறள் 975குறள் 977 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்