நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›பெருமை›குறள் 974

குறள் 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

← குறள் 973குறள் 975 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்