நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›மருந்து›குறள் 943

குறள் 943

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

← குறள் 942குறள் 944 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்