நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பெரியாரைப் பிழையாமை›குறள் 897

குறள் 897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

← குறள் 896குறள் 898 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்