நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›உட்பகை›குறள் 888

குறள் 888

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.

← குறள் 887குறள் 889 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்