நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பகைத்திறந்தெரிதல்›குறள் 871

குறள் 871

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

← குறள் 870குறள் 872 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்