நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பகைமாட்சி›குறள் 869

குறள் 869

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

← குறள் 868குறள் 870 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்