நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›புல்லறிவாண்மை›குறள் 843

குறள் 843

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.

← குறள் 842குறள் 844 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்