நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›நாடு›குறள் 738

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.

← குறள் 737குறள் 739 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்