நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வினைத்தூய்மை›குறள் 658

குறள் 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

← குறள் 657குறள் 659 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்