நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வினைத்தூய்மை

3.வினைத்தூய்மை

20 குறள்கள்

651விளக்கம் →

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.

401விளக்கம் →

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.

652விளக்கம் →

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

402விளக்கம் →

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.

653விளக்கம் →

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

403விளக்கம் →

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

654விளக்கம் →

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

404விளக்கம் →

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

655விளக்கம் →

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

405விளக்கம் →

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

656விளக்கம் →

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க

சான்றோர் பழிக்கும் வினை.

406விளக்கம் →

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

407விளக்கம் →

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

657விளக்கம் →

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

408விளக்கம் →

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.

658விளக்கம் →

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

409விளக்கம் →

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

659விளக்கம் →

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

410விளக்கம் →

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

660விளக்கம் →

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

← சொல்வன்மைவினைத்திட்பம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்