நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›ஆள்வினையுடைமை›குறள் 617

குறள் 617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.

← குறள் 616குறள் 618 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்