நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›ஆள்வினையுடைமை›குறள் 615

குறள் 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

← குறள் 614குறள் 616 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்