நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›தெரிந்துவினையாடல்›குறள் 513

குறள் 513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

← குறள் 512குறள் 514 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்