நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›தெரிந்துதெளிதல்›குறள் 510

குறள் 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

← குறள் 509குறள் 511 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்