நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›இடனறிதல்›குறள் 492

குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.

← குறள் 491குறள் 493 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்