நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›அமைச்சு›குறள் 385

குறள் 385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

← குறள் 384குறள் 386 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்