நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›அமைச்சு›குறள் 384

குறள் 384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.

← குறள் 383குறள் 385 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்