நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அவாவறுத்தல்›குறள் 365

குறள் 365

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.

← குறள் 364குறள் 366 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்