நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›நிலையாமை›குறள் 339

குறள் 339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

← குறள் 338குறள் 340 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்