நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›நிலையாமை›குறள் 336

குறள் 336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

← குறள் 335குறள் 337 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்