நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கூடாவொழுக்கம்›குறள் 278

குறள் 278

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

← குறள் 277குறள் 279 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்