நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கூடாவொழுக்கம்›குறள் 275

குறள் 275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்.

← குறள் 274குறள் 276 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்