நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›பாயிரவியல்›ஒழுக்கமுடைமை›குறள் 138

குறள் 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

← குறள் 137குறள் 139 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்