நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1336

குறள் 1336

பரணர்

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்

நார் உரித்தன்ன மதன் இல் மாமை,

குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,

திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு

எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, . . . .

'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,

அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி

எறி மட மாற்கு வல்சி ஆகும்

வல் வில் ஓரி கானம் நாறி,

இரும் பல் ஒலிவரும் கூந்தல் . . . .

பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

குறிஞ்சி

← குறள் 1335குறள் 1337 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்