நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புலவி நுணுக்கம்›குறள் 1314

குறள் 1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

← குறள் 1313குறள் 1315 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்