நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புலவி›குறள் 1301

குறள் 1301

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

← குறள் 1300குறள் 1302 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்