நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›புணர்ச்சிவிதும்பல்›குறள் 1282

குறள் 1282

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்

காமம் நிறைய வரின்.

← குறள் 1281குறள் 1283 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்