நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›அவர்வயின்விதும்பல்›குறள் 1261

குறள் 1261

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

← குறள் 1260குறள் 1262 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்