நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›பொழுதுகண்டிரங்கல்›குறள் 1227

குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

← குறள் 1226குறள் 1228 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்