நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›கனவுநிலையுரைத்தல்›குறள் 1218

குறள் 1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

← குறள் 1217குறள் 1219 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்