நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நினைந்தவர்புலம்பல்›குறள் 1205

குறள் 1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

← குறள் 1204குறள் 1206 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்