நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›நினைந்தவர்புலம்பல்›குறள் 1201

குறள் 1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

← குறள் 1200குறள் 1202 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்