நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›தனிப்படர்மிகுதி›குறள் 1197

குறள் 1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

← குறள் 1196குறள் 1198 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்